--> -->
செய்தி   பாதுகாப்பு செய்திகள்

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கெளரவ. சமல் ராஜபக்ஷ அவர்கள் புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு

புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. சமல் ராஜபக்ஷ அவர்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது தமது கடமைகளை இன்று (நவம்பர், 29) பொறுப்பேற்றுக் கொண்டார்.  

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர், கேணல் சஜ்ஜாத் அலி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களை இன்று (நவம்பர், 29) சந்தித்தார். 

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஜெனெரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் எயார் வைஷ் மார்ஷல் எச்.எம்.எஸ்.கே.பீ.கே. கொடகதெனிய அவர்கள் பாதுகாப்பு செயலாளர்   மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி  யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களை இன்று (நவம்பர், 28) சந்தித்தார்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் தூதுக் குழுவினர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் திருமதி.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு சேவைகள், கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கொமடான்ட் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கொமடான்ட் மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய  அவர்கள் பாதுகாப்பு செயலாளர்   மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி  யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களை இன்று (நவம்பர், 27) சந்தித்தார்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மித்திர சக்தி – VII கூட்டுப் படைப் பயிற்சி ஞாயிறு 1 இந்தியாவில் ஆரம்பம்

மித்திர சக்தி – VII கூட்டுப் படை இராணுவ பயிற்சியானது இந்திய மற்றும் இலங்கை இராணுவத்தினரை உள்ளடக்கி இந்தியாவில் பூனே பிரதேசத்தில் உள்ள குமாஓன் படை முகாம் வளாகத்தில் ஞாயிற்றுக் கிழமை (01டிசெம்பர்) இலங்கை இராணுவத்தின் கெமுனு ஹேவா படையணியின் 120 படையினர்கள் மற்றும் இந்திய இராணுவ குமாஓன் படைத் தலைமையக படையினரை உள்ளடக்கி இடம் பெறவுள்ளது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலோர பாதுகாப்புபடை பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

கடலோர பாதுகாப்புபடை பணிப்பாளர் நாயகம்  ரியர் அட்மிரல் சமந்த விஜேதுங்க அவர்கள்,  பாதுகாப்பு செயலாளர்   மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி  யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களை இன்று (நவம்பர், 26) சந்தித்தார்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய கடற்படைக்கப்பல் இலங்கை தீவிற்கு வருகை

இந்திய கடற்படைக்கு சொந்தமான “ஐஎன்எஸ் நிரீக்ஷக்” கப்பல் பயிற்சி நோக்கிலான  விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்று (நவம்பர், 25) இலங்கையை வந்தடைந்தது. திருகோணமலை  துறைமுகத்திற்கு வருகை தந்த இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ரஷ்ய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு யுரி மடேரி அவர்கள் பாதுகாப்பு செயலாளர்  மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி  யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களை இன்று (நவம்பர், 25) சந்தித்தார்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இராணுவத் தளபதி, லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி  யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களை இன்று (நவம்பர், 22) சந்தித்தார்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு செயலாளர் தலைமையில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் சந்திப்பு

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான விஷேட சந்திப்பொன்று பாதுகாப்பு செயலாளர்   மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி  யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்கள் தலைமையில் இன்று (நவம்பர், 22) இடம்பெற்றது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

6ஆவது ஆசிய பசிபிக் மாநாடு வெற்றிகரமாக நிறைவு

கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்ற  6ஆவது ஆசிய பசிபிக் மாநாடு வெற்றிகரமாக நேற்று (நவம்பர், 21) நிறைவுற்றது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய பாதுகாப்பு செயலாளர் தமது கடமைகளை பொறுப்பேற்பு

புதிய பாதுகாப்பு செயலாளராக   நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி  யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி அவர்கள் பாதுகாப்பு அமைச்சில் தனது கடமைகளை இன்று (நவம்பர், 20) பொறுப்பேற்றுக்கொண்டார். 

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய இராணுவ தலைமையக கட்டிடத்தொகுதி கோலாகலமாக நாளை திறக்கப்படவுள்ளது

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பகுதியில்  நிர்மாணிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ தலைமையக கட்டிடத்தொகுதி  (இராணுவ பாதுகாப்பு கட்டிடத்தொகுதி) நாளை (நவம்பர் 08) திறக்கப்படவுள்ளது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

“கோல் டயலொக் -2019” சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு கொழும்பில் ஆரம்பம்

இலங்கை கடற்படையின் பத்தாவது  சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடான  “கோல் டயலொக் - 2019” இன்று (ஒக்டோபர், 21) ஆரம்பமானது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வதந்திகளால் பொதுமக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என தெரிவிப்பு

இன்று காலை (ஒக்டோபர்,16) கம்பஹா மிரிஸ்வத்த, கெப்பெடிபொல மகாவித்தியாலயம் மற்றும்  முகத்துவாரம் மட்டக்குளி புனித மரியாள் தேவாலயம் ஆகியவற்றுக்கு அருகாமையில் வெடிகுண்டு ஒன்று இருப்பதாக போலியான தகவல்கள் பரவிவருகின்றன.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தின் 70ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு விஷேட முத்திரை வெளியீடு

இலங்கை இராணுவத்தின் 70ஆவது ஆண்டு நிறைவு தின பிரதான நிகழ்வு கொழும்பு காலி முகத்திடலில் நேற்றுக் காலை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சீன இணையவெளி நிர்வாக பிரதி அமைச்சர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

சீன இணையவெளி நிர்வாக பிரதி அமைச்சர் கௌரவ  யாங் சியாஓவெய் அவர்களின் தலைமயிலான  அதிதிகள் , பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை நேற்று  (ஒக்டோபர். 09) சந்தித்தனர்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

விமானப்படையின் ஹெலிகொப்டரைப் பயன்படுத்தி கடல்சார்ந்த பகுதிகளில் உருவகப்படுத்தப்பட்ட தேடல் நடவடிக்கை

விமானப்படயின் எம்ஐ 17 ஹெலிகொப்டரைப் பயன்படுத்தி  இலங்கை  விமானப்படையினர் இலங்கை கடற்படையினருடன் இணைந்து கடல்சார்ந்த பகுதிகளில் உருவகப்படுத்தப்பட்ட தேடல் நடவடிக்கையை கடந்த திங்கள்கிழமையன்று (ஒக்டோபர், 07) மேற்கொண்டனர்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

விஷேட அதிரடிப்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

விஷேட அதிரடிப்படை பயிற்சிப் பாடசாலையில் 76வது அடிப்படை பயிற்சிநெறி பூர்த்தி செய்து வெளியேறும் விஷேட அதிரடிப்படை  வீரர்களின் வெளியேறல் நிகழ்வு இன்று (ஒக்டோபர், 05) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மொரட்டுவயில் கைவிடப்பட்ட காணியிலிருந்து மூன்று கைக்குண்டுகள் மீட்பு

மொரட்டுவ ரவட்டவட்ட பிரதேசத்தின் 404 இலக்கம் கொண்ட  கைவிடப்பட்ட காணி ஒன்றிலிருந்து பயன்படுத்தப்படாத மூன்று கைக்குண்டுகள் இன்று மாலை (ஒக்டோபர், 04) மீட்கப்பட்டுள்ளன.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சுவிஸ் தூதுவர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதுவர் அதி மேதகு திரு. ஹான்ஸ்பீட்டர் மொக் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (ஒக்டோபர், 02 ) சந்தித்தார்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ரஷ்யா - இலங்கை இருதரப்பு இராணுவ கூட்டுறவு கலந்துரையாடல்

ரஷ்யா மற்றும்  இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையில் இருதரப்பு இராணுவ கூட்டுறவு தொடர்பான சினேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று நேற்று (ஒக்டோபர், 01)  இடம்பெற்றது.  

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு அதிகாரிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் பிரதானி திரு. சரத் தாஸ் அவர்கள்  பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.