செய்தி   நிகழ்வுகள்

நிகழ்வுகள்

பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

சீன தூதுவர் உள்ளிட்ட அதிகாரிகள் பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு விஜயம்

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), சீன தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் மலே வீதியில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவைகள்  கல்லூரிக்கான விஜயம் ஒன்றினை இன்று (ஏப்ரல், 09) மேற்கொண்டனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

ரணவிரு சேவா அதிகாரசபைக்கு பாதுகாப்புச் செயலாளர் விஜயம்

போர் வீரர்களுக்கு பாதுகாப்பு போர் வீரர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு அமைச்சு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார். ரணவிரு சேவா அதிகாரசபைக்கு இன்றைய தினம் மேற்கொண்ட விஜயத்தின் போது ரணவிரு சேவா அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) கொழும்பு மலேய் வீதியிலுள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு இன்று (ஏப்ரல் 05) விஜயம் செய்தார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

ரஷ்ய தூதுவர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு, யூரி மேட்டரி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்னவை (ஓய்வு) இன்று (மார்ச் 26) சந்தித்தார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

சந்தஹிரு சேய தூபியின் நட்சத்திரத்தில் வைப்பதற்காக புனித புதையல் பொருட்கள் கையளிப்பு

புனித சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தில் வைப்புச் செய்வதற்காக டிபி ஜயசிங்க குரூப் ஒப் கம்பெனிஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி டிபி ஜயசிங்கவினால் ஒரு தொகுதி புதையல் பொருட்கள் இன்று (மார்ச், 26) கையளிக்கப்பட்டன.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் பொதுமக்களுக்கான விரிவுரை

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் பொதுமக்களை தெளிவுபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட 'இலங்கையின் தேசிய பாதுகாப்பில் துறைமுக நகரத்தின் செல்வாக்கு' எனும் தலைப்பிலான விரிவுரை பத்தரமுல்லையில் இன்றைய தினம் (மார்ச் 26) இடம்பெற்றது.