செய்தி

திகதி முதல்
திகதி வரை
தலைப்பு


post img

ஜனாதிபதியின் தேசிய படைவீரர்கள் தினச் செய்தி

பிரிவினைவாத பயங்கரவாதிகளை முற்றாக தோல்வியுறச் செய்து நாட்டுக்கு சமாதானத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தித் தந்த துணிச்சல் மிக்க படைவீரர்களுக்கு நன்றி நவிலும் படைவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் இந்த வாழ்த்துச் செய்தியை பதிகிறேன்.

May 19, 2020


post img

போராடிப் பெற்ற சமாதானத்தை சீர்குலைக்க எந்த சக்தியையும் அரசு அனுமதிக்காது - பாதுகாப்பு செயலாளர்

எந்தவொரு சக்தியையும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலானஅரசு அனுமதிக்காது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

May 19, 2020


post img

வடக்கில் ஒன்று கூடல்களை தடுக்க தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்றுமாறு பாதுகாப்பு படைகளுக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் எந்தவொரு ஒன்று கூடல்கள் மற்றும் கூட்டங்கள் கூடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கில் உள்ள பாதுகாப்பு படைகளுக்கு பாதுகாப்பு அமைச்சினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

May 18, 2020


post img

நாள் சம்பளத்தை அரசுக்கு நன்கொடையாக வழங்கும் நடவடிக்கை முப்படைகள் மற்றும் பொலிஸாருக்கு பொருத்தமற்றது

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள  நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கத்திற்கு ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் திட்டமானது முப்படை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையிருக்கு பொருத்தமற்றது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

May 17, 2020


post img

அனைத்து இன மற்றும் மதங்களின் தேசிய பாரம்பரிய தளங்கள் பாதுகாக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் உறுதியளிப்பு

தொல்பொருள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க தளங்கள் தனிநபர் மற்றும் திட்டமிட்ட குழுக்களின் அத்துமீறல்களிலிருந்து பாதுகாக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன உறுதியளித்துள்ளார்.

May 14, 2020


post img

கோவிட் - 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் 'இட்டுகம’ ஊடக பிரச்சாரம் இன்று ஆரம்பம்

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தல் மற்றும் அதனோடு இணைந்த சமூக நலத் திட்டம் ஆகியற்றை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதென ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அவர்களால் நிறுவப்பட்ட கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நிதி திரட்டும் முயற்சியான 'இட்டுகம' வுக்கு ஊடக பிரச்சாரத்தனை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் இன்று (மே, 13) ஆரம்பமானது.

 

May 13, 2020


post img

கொரோனா வைரஸ் தகவல்களை மூடிமறைப்பதாக கடற்படை மீதுள்ள குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சு மறுப்பு

கொரோனா வைரஸினால் பாதிக்கப்படும் கடற்படை வீரர்கள் தொடர்பான தகவல்களை சுகாதார அதிகாரிகளுக்கு வழங்குவதை இலங்கை கடற்படையினர் தவிர்த்து வருவதாக சில ஊடகங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை பாதுகாப்பு அமைச்சு முற்றாக மறுக்கிறது.    

May 12, 2020


post img

சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் முனசிங்க நியமனம்

இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், கதிரியக்கவியல் நிபுணர் மேஜர் ஜெனரல் (டொக்டர்) சஞ்ஜீவ முனசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

May 12, 2020


post img

மொபைல் அடிப்படையிலான பண பரிமாற்ற மோசடி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை

மொபைல் அடிப்படையிலான டிஜிட்டல் இ-வாலட் பணப் பரிமாற்ற முறை மற்றும் தனிநபர்கள் அச்சுறுத்தல் மூலம் கப்பம் பெறல் போன்ற மோசடி நடவடிக்கைள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது.  

May 11, 2020


post img

மாலைதீவு, குவைத், மத்திய கிழக்கு, பங்களாதேஷ் நாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைக்க வெளிவிவகார அமைச்சு தீர்மானம்

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாலை தீவு, குவைத், மத்திய கிழக்கு, பங்களாதேஷ் மற்றும் பிற நாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்து வருவதற்கான சாத்தியக்கூறுகளை வெளிவிவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு பரிசீலித்து வருகின்றது.

May 08, 2020