செய்தி

திகதி முதல்
திகதி வரை
தலைப்பு


post img

மேல்மாகாண ஆளுநர் அவர்கள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட மேல்மாகாண ஆளுநர், திரு. அசாத் சாலி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி,04) சந்தித்தார்.

January 08, 2019


post img

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிணறுகளை சுத்திகரிக்கும் இராணுவத்தினரின் பணி நிறைவு

இலங்கை இராணுவத்தினர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிணறுகளை சுத்திகரிக்கும் வெள்ளஅனர்த்தத்தின் பின்னரான நிவாரனப்பணிகளை ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜனவரி, 06) நிறைவுசெய்துள்ளனர்.

January 08, 2019


post img


Tamil

January 08, 2019


post img

வடமாகான மாணவர்களின் கல்விக்காக இராணுவத்தினர் உதவி

இலங்கை இராணுவத்தினர் அண்மையில் வடக்கின் கஷ்டப்பிரதேசத்திலுள்ள மாணவர்கள் ஒரு குழுவினருக்கு ஒரு தொகை பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

January 07, 2019


post img

இராணுவத்தினரின் உதவியுடன் உலர் உணவு பொருட்கள் வினியோகம்

இலங்கை இராணுவத்தினர் அண்மையில் யாழ் குடாநாட்டில் குறைந்த வருமானம் பெரும் சுமார் 335 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வினியோகித்துள்ளனர். இதன் பிரகாரம் கரவெட்டி, குடாரப்பு,புனிதநகர்,சுழிபுரம் மற்றும் அரியாலை ஆகிய கிராமங்களை சேர்ந்த தகுதியுடைய குடும்பங்களுக்கு இவ்வாறு உலர் உணவு பொருட்கள் வினியோகிக்கப்பட்டதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

January 05, 2019


post img

கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (ஜனவரி,04) சந்தித்தார்.

January 04, 2019


post img

கடற்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஜனவரி,04) சந்தித்தார்.

January 04, 2019


post img

யாழ் குடும்பங்களுக்கு மேலும் இரு வீடுகள்

இலங்கை இராணுவத்தின் படை வீரர்களினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இரண்டு குடும்பங்களுக்கு புதன்கிழமையன்று (ஜனவரி,02) வழங்கி வைக்கப்பட்டன. யாழ் தீபகற்பத்தில் கட்கோலம் மற்றும் ஆல்வாய் பகுதிகளில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கே குறித்த வீடுகள் வழங்கி வைக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

January 04, 2019


post img

யாழ் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

புத்தாண்டு பண்டிகை காலத்தினை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தகுதிவாய்ந்த யாழ் மாணவர்கள் பத்து பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

January 03, 2019


post img

முத்துராஜாவெல தீயணைப்பு பணிகளுக்காக விமானப்படையின் உலங்கு வானூர்தி விரைவு

அண்மையில் நீர்கொழும்பு நகரிற்கு அண்மித்த முத்துராஜவெல ஒதுக்கு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்திணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வகையில் தீயணைப்பு பணிகளுக்கு உதவுவதற்காக இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான Mi - 17 உலங்கு வானூர்தி அப்பகுதிக்கு விரைந்தது.

January 03, 2019