--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களுக்கிடையிலான 'மித்ர சக்தி' கூட்டுப்பயிற்சி

எட்டாவது முறையாக இடம்பெறவுள்ள 'மித்ர சக்தி' கூட்டுப்பயிற்சியில் இந்திய இராணுவத்தின் சார்பில் பங்கேற்கவுள்ள 120 இராணுவ வீரர்கள் அண்மையில் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களுக்கிடையிலான வருடாந்த கூட்டுப்பயிற்சி இம்மாதம் 03ம் திகதி முதல் 17ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வழிபாடுகளுக்காக சந்தஹிருசேய புனித வஸ்த்துக்களை ஏந்திய வாகன பவனி

சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசத்தை ஏந்திய வாகன பவனி நாளை (ஒக்டோபர், 05) கதிர்காமம் பிரதேசத்தில் அமைந்துள்ள புராதன கிரி வெஹெரவை சென்றடையவுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

ஜப்பானிய கடற்படைக்கு சொந்தமான ககா, முரசமே மற்றும் பியுசுகி ஆகிய 3 நாசகாரி கப்பல்கள் இன்றைய தினம் (ஒக்டோபர் 02) நாட்டிற்கு வருகை தந்துள்ளன. இதற்கமைய, ஜப்பானிய கடற்படைக்கு சொந்தமான குறித்த கப்பல்கள் நல்லெண்ணெ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வந்த அடைந்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

12 வருடங்களுக்கு பின்னர் கவசப் படையணியின் களத் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அமர்வுகள் ஆரம்பம்

கற்பிட்டியிலுள்ள இலங்கை விமானப் படையின் துப்பாக்கிச் சுடும் களப் பயிற்சி தளத்தில், இரண்டு நாள் (செப்டம்பர் 21-22) இளம் கவச படையணி அதிகாரிகளுக்கான பாடநெறி, போர்க்கள கவச வாகன செலுத்துனர்களுக்கான பாடநெறி, துப்பாக்கி பிரயோகம் தொடர்பிலான பாடநெறி ஆகியவற்றை தொடரும் வாய்ப்பு 15 அதிகாரிகள் மற்றும் 130 சிப்பாய்களுக்கு 12 வருடங்களுக்கு பின்னர் மீட்டும் கிடைக்கப்பெற்றுள்ளது.







செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையின் உதவியுடன் காயமுற்ற மீனவர் கரைக்கு கொண்டு வரப்பட்டார்

இலங்கை கடற்படை, ஜூலை 26ம் திகதி பலநாள் மீன்பிடிக்காக சென்றிருந்தபோது காயமடைந்த மீனவரை கரைக்கு கொண்டு வந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மன்னாரில் 27 மில்லியன் ரூபா பெறுமதியாக கஞ்சா கைப்பற்றப்பட்டது

மன்னார், வலைப்பாடு கடற்பிராந்தியம் மற்றும் அதனை அண்டிய பிரதேசத்தில் நேற்றைய தினம் (செப்டம்பர் 24,) மேற்கொள்ளப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது  சுமார் 90 கிலோகிராமிற்கும் மேற்பட்ட கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2350 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது

வேட்டைகாடு பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2350 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 50 கிலோகிராம் ஏலக்காய் என்பன இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மன்னாரில் 68 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

மன்னார், நறுவிலிக்குளம் பகுதியில் கடற்படையினரால் நேற்றைய தினம் (செப்டம்பர், 21) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 228 கிலோ கிராமிற்கும் மேற்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினருக்கு சேதன பசளை உற்பத்தி குறித்த விழிப்புணர்வு திட்டம் முன்னெடுப்பு

வெலிஓயா பிரதேசத்தில் சேதன பசளை உற்பத்தி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இராணுவத்தினரால், மகாவலி அதிகார சபையுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலோர பாதுகாப்பு படையினரால் ஏனைய படைவீரர்களுக்கு உயிர்காப்பு பயிற்சி

இலங்கை கடலோர பாதுகாப்பு படை வீரர்களினால் இராணுவ மற்றும் விமானப்படை வீரர்களுக்கு அடிப்படை நிலை உயிர்காக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. குறித்த பயிற்சி நெறி பலபிட்டியவில் அமைந்துள்ள கடலோர பாதுகாப்பு படையின் உயிர்காப்பு பயிற்சிப் பாடசாலையில் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

காயமடைந்த இரண்டு மீனவர்கள் கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டனர்

பல நாள் மீன்பிடிக்கு கடலுக்கு சென்றிருந்தத படகில் பலத்த காயமடைந்த இரண்டு மீனவர்களை கடலோர பாதுகாப்பு படையின் உதவியுடன் கடற்படையினர் கரைக்கு கொண்டு வந்தனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலைய நீர் மட்ட அளவினை சீர்செய்ய மணல் மூட்டை நீர்வழி அமைப்பு

கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீர் மட்டம் குறைந்ததையடுத்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு திணைக்களம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, மகாவலி ஆற்றிலிருந்து கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் வசதி செய்வதற்காக இராணுவத்தினரால் கந்தளாய் நீர்வழியில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெளிநாட்டுப் பயிற்சியாளர்களுக்கான வன சஞ்சார போரிடல் பயிற்சி மற்றும் ஹெலிகொப்டர் மூலமான போரிடல் பயிற்சிகள் நிறைவு

இலங்கை விமானப்படை, பங்களாதேஷ், மாலைத்தீவு மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆறு வெளிநாட்டுப் பயிற்சியாளர்களுக்கான இல.02 வன சஞ்சார போரிடல் பயிற்சி மற்றும் ஹெலிகொப்டர் மூலமான போரிடல் பயிற்சி என்பவற்றை உள்ளடக்கிய பயிற்சிநெறியை மொரவெவ விமானப்படை நிலையத்தில் உள்ள சிறப்புப் பயிற்சிப் பாடசாலையில் நடத்தியது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துகிறது

ஜெனரல் சேர் ஜாேன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் நேற்றைய தினம் (செப்டம்பர், 16) வேரஹெராவில் நவீன வசதிகளை உள்ளடக்கிய புதிய விடுதி கட்டிடத்தின் நிர்மாணப்  பணியைத் தொடங்கியுள்ளது.