செய்தி

திகதி முதல்
திகதி வரை
தலைப்பு


post img

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸாரை பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பு படை தலைமையகங்களுக்கும் திருகோணமலையின் 22 ஆவது பிரிவுக்கும் விஜயம் ஒன்றினை பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மேற்கொண்டிருந்தார்.

 

April 18, 2020


post img

இராணுவத்தின் உடனடி தலையீடுகள் இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைத்தன - பாதுகாப்பு செயலாளர்

புலனாய்வு அமைப்புகளின் ஒத்துழைப்புக்களுடன் இராணுவம் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட உடனடி தலையீடுகளே,ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம், இறப்பு எண்ணிக்கை என்பன கணிசமான அளவு குறைவடைய காரணமென பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

 

April 17, 2020


post img

கடற்படையினரின் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்கியிருந்த முதற் தொகுதியினர் வீடு திரும்பினர்

இலங்கை கடற்படையின் தனிமைப்படுத்தல் மையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயல்முறையை நிறைவு செய்த சில வெளிநாட்டு பிரஜைகளும் இலங்கையர்களும் தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

April 03, 2020


post img

கடற்படையினரால் நான்கு தனிமைப்படுத்தல் மையங்கள்அமைப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வசதிகளை மேம்படுத்துவதற்காக, மிஹிந்தலை, ஓயாமடுவ, முலாங்கவில் மற்றும் ஒலுவில் துறைமுக வளாகம் ஆகிய பிரதேசங்களில் இலங்கை கடற்படையினரால் நான்கு தனிமைப்படுத்தல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

April 01, 2020


post img

பொருட்களை கொள்வனவு செய்யும் போது பெரும்பாலானோர் அரசின் ஆலோசனைகளை கடைப்பிடிப்பு

கொடிய கொரோனா வைரஸிலிருந்து உயிர்களை காத்துக்கொள்ளும் தாரகை மந்திரமாக கருதப்படும் முகமூடி அணிதல் மற்றும் தனி நபர்களுக்கு இடையிலான இடைவெளியை பேனல் போன்ற சமூக நலன் சார்ந்த விடயங்களை பேணி நடப்பது ஒவ்வொரு தனிநபரின் பொறுப்பாகும்.

March 24, 2020