ஊடக அறிக்கைகள்

திகதி முதல்
திகதி வரை
தலைப்பு


post img

முப்படை வீரர்களுக்கான பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு

சேவையில் இருந்து சட்டவிரோதமாக படையிலிருந்து சென்ற  முப்படை வீரர்கள்,  சட்ட பூர்வமாக  சேவையிலிருந்து விலகிச்செல்வதற்காக அல்லது சேவையில் மீள இணைந்து கொள்வதற்கான  ஒரு வார கால பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 05, 2020


post img

சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க விஷேட நிவாரண காலம் அறிவிப்பு

அனுமதிப்பத்திரமில்லாமல் சட்டவிரோதமான முறையில் பாயன்படுத்தும் அல்லது தன்வசம் வைத்திருக்கும் ஆயுதங்களை அரசிடம் ஒப்படைப்பதற்கான ஒரு வார கால (பெப்ரவரி, 5 முதல்  12 வரை)  நிவாரண காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 05, 2020


post img

கொரோனா வைரஸ்சுக்கு எதிராக இராணுவத்தினரின் முன்னெடுப்புடன் தயார் படுத்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட இடம்

பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவமானது சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து வரும் இலங்கையர்களை கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் முகமாக இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தி வைப்பதற்காக இரண்டு புதிய தங்குமிட வசதிகளை தியத்தலாவையில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

ஜனவரி 31, 2020


post img

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் உஹான் நகரில் தரையிறங்கி 32 இலங்கை மாணவர்களையும் அழைத்துவர ஜனாதிபதி ராஜபக்ஷ அனுமதி

நேற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் உஹான் நகர விமான நிலையத்தில் தரையிறங்க பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் விண்ணப்பம் ஒன்றை  இன்று வழங்கியுள்ளது.

ஜனவரி 27, 2020


post img

காணாமல் போன 20,000 பேர் இறந்துவிட்டதாக கூறப்படும் கூற்றை ஜனாதிபதி ராஜபக்ஷ மறுப்பு

காணாமல் போனதாக பட்டியலிடப்பட்ட 20,000 பேர் இறந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மேற்கோள் காட்டி ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகளை ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது.

ஜனவரி 25, 2020


post img

இலங்கை அரசினை கலங்கப்படுத்தும் எவ்வித நோக்கமும் கிடையாது - சுவிட்சர்லாந்து தெரிவிப்பு

இலங்கையை கலங்கப்படுத்தும் எவ்வித நோக்கமும் தமக்கு இல்லை எனவும் அண்மைக்கால விடயங்கள் தொடர்பாக வருத்தம் தெரிவிப்பதாகவும் சுவிட்சர்லாந்து அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜனவரி 01, 2020


post img

சுவிஸ் தூதரக ஊழியரின் விசாரணையில் உரிய செயல்முறை பின்பற்றப்பட்டது - வெளிவிவகார அமைச்சர் குணவர்தன

சுவிஸ் தூதரக ஊழியர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிப்பதில் இரு நாடுகளும் மதிக்கும் சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு அடியிலும் உரிய செயல்முறை பின்பற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர்   தினேஷ் குணவர்தன நேற்று தனது சுவிஸ் பிரதிநிதி இக்னாசியோ காசிஸ் அவர்களுக்கு உறுதியளித்தார்.

டிசம்பர் 19, 2019


post img

ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்தி மோசடி மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் தொடர்பில் தகவல் தெரியுமாயின் உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள்

ஊடக அறிக்கை

 

டிசம்பர் 16, 2019


post img

ரியல் எஸ்டேட் மற்றும் குவாடரிங் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமைப் பொறுப்பேற்பு

கெமனு ஹேவா படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெணான்டோ அவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் மற்றும் குவாடரிங் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமைப் பொறுப்பை திங்கட் கிழமை (09) ஏற்றார்.

டிசம்பர் 10, 2019


post img

சுவிட்சர்லாந்திற்கு தமது உள்நாட்டு பணியாளரை விடுவிக்க சுவிஸ் தூதரகம் விடுத்த கோரிக்கையை அரசு நிராகரிப்பு

அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாகவும், தூதரக தகவல்களை வெளியிட அச்சுறுத்தியதாகவும் கூறிய உள்நாட்டு பெண் பணியாளரை மருத்துவ சிகிச்சைக்காக நாட்டிலிருந்து வெளியேற அனுமதிக்குமாறு சுவிஸ்சர்லாந்து தூதரகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. 

டிசம்பர் 05, 2019


post img

தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து பிராந்திய அமைதியை மீட்டெடுக்க இலங்கை உதவி - பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் குரேஷி

நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்து பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்  பாராட்டத்தக்கது என இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சாட் மஹ்மூத் குரேஷி அவர்கள் தெரிவித்த்துள்ளார்.

டிசம்பர் 03, 2019


post img

சுவிட்சர்லாந்து தூதரக ஊழியரை கடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தை அரசு நிராகரிப்பு

கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் உள்நாட்டில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர் ஒருவர் தொடர்பாக கூறப்படும் குற்றச் சம்பவம் குறித்து இலங்கை அரசு தீவிர கவனம் செலுத்தி, 2019 நவம்பர் 25 திங்கள் அன்று இந்த விவகாரம் குறித்து உடனடியான முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டது.

டிசம்பர் 02, 2019


post img

முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் மற்றும் நடைபாதை கடைகளை அகற்றும் முடிவு இல்லை

நாட்டில் உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் மற்றும் நடைபாதை கடைகள்   ஆகியன பொலிசாரினால் அகற்றப்படவுள்ளதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருவது தொடர்பாக எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள், நடைபாதை கடைகள்  எனபவற்றை அகற்றுவது தொடர்பாக எதுவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவும் பொலிசாரினால் அவ்வாறு எதுவும் அகற்றப்படவில்லை  எனவும் அறியத்தருகின்றோம்.  

 

நவம்பர் 27, 2019


post img

ஊடக அறிக்கை

அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால் எந்தவொரு அரசியல் பழிவாங்கல், கடத்தல் அல்லது தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என மக்கள் மத்தியில் எந்தவிதமான தேவையற்ற பீதியை ஏற்படுத்த வேண்டாம்.

நவம்பர் 20, 2019


post img

ஊடக அறிக்கை

ஊடக அறிக்கை

ஒக்டோபர் 22, 2019


post img

வதந்திகளால் பொதுமக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என தெரிவிப்பு

இன்று காலை (ஒக்டோபர்,16) கம்பஹா மிரிஸ்வத்த, கெப்பெடிபொல மகாவித்தியாலயம் மற்றும்  முகத்துவாரம் மட்டக்குளி புனித மரியாள் தேவாலயம் ஆகியவற்றுக்கு அருகாமையில் வெடிகுண்டு ஒன்று இருப்பதாக போலியான தகவல்கள் பரவிவருகின்றன.

ஒக்டோபர் 16, 2019


post img

படை வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசியப் படையின் உறுப்பினர்கள் மற்றும் அதுரலியே ரத்தன தேரர் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளருடன் சந்திப்பு

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து  வரும் போர்வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் வண.

செப்டம்பர் 25, 2019


post img

அங்கவீனமுற்ற போர் வீரர்கள் சங்க உறுப்பினர்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளருடன் சந்திப்பு

நாட்டின் அனைத்து போர் வீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற போர் வீரர்கள் சங்க உறுப்பினர்கள் குழுவினர் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்  திரு.

செப்டம்பர் 25, 2019


post img

அங்கவீனமுற்ற யுத்த வீரர்களின் சம்பள பிரச்சினை தொடர்பான உபகுழு அறிக்கை இறுதிகட்டத்தில்

55 வயது வரை பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்டு மரணமடைந்த முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களை சார்ந்து வாழும் நபர்களுக்கு வழக்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வழங்குதல் மற்றும் அங்கவீனமுற்றவர்களுக்கான கொடுப்பனவுகளை அவரது வாழ்நாள் முழுவதும் வழங்குதல் தொடர்பாக உபகுழு அறிக்கை செயற்பாடுகளை அறிவிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டி பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இன்று (செப்டம்பர், 18) இடம்பெற்றது.

செப்டம்பர் 18, 2019


post img

சேவா வனிதா பிரிவு தலைவி தலைமையில் 'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு

முப் படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக ஒரு தொழிற்பயிற்சி மையத்தை நிறுவுவதற்கு நிதி திரட்டும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'உதாரய் ஒப' இசை நிகழ்வு...

செப்டம்பர் 10, 2019


post img

ஊடக அறிக்கை

பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்டு மரணமடைந்த முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களை சார்ந்து வாழும் நபர்களுக்கு வழக்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வழங்குதல் மற்றும் அங்கவீனமுற்றவர்களுக்கான கொடுப்பனவுகளை அவரது வாழ்நாள் முழுவதும் வழங்குதல் தொடர்பாக

செப்டம்பர் 09, 2019


post img


ஊடக அறிக்கை

ஆகஸ்ட் 24, 2019


post img

அவசரகால விதிமுறைகள் நீடிக்கப்பட மாட்டது

நாட்டில் நடைமுறையில் இருந்த அவசரகால விதிமுறைகள் நீட்டிக்கப்படமாட்டாது,

ஆகஸ்ட் 23, 2019


post img

எசல பெரஹெர நிகழ்வினது அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு செயலாளர் கண்டி விஜயம்

நாளை ஆரம்பமாகவுள்ள எசல பெரஹெர கலாச்சார நிகழ்வுக்கான அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 04, 2019


post img

எசல பெரஹர வருடாந்த உத்சவத்திற்கான விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் அவரது முன்னாள் படைப்பிரிவான இலங்கை இலேசாயூத காலாட்படைப்பிரிவினால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

ஜூலை 29, 2019


post img

ஜனாதிபதி தலைமையில் 'சத்விரு அபிமன்' தேசிய வைபவம்

போர் வீரர்களின் குடும்பங்களுக்கு 700 மில்லியன் ரூபா பெறுமதிக்கும் அதிகமான வீடமைப்பு, காணி மற்றும் கல்வி புலமைப்பரிசில்கள் உதவிகள்

ஜூலை 19, 2019


post img

2019.07. 12 ஆம் திகதியன்று சிரச தொலைக்காட்சியில் தெரிவித்த செய்தி குறித்த தெளிவு

2019.07.12 ஆம் திகதியன்று இரவு 7.00 மணிக்கு சிரச தொலைக்காட்சியில் தெரிவித்த செய்தி தொடர்பாக.

ஜூலை 13, 2019


post img

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ் கோட்டேகொட (ஓய்வூ) டப்டப்வீ ஆர்டப்லிவ்பீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களினால் வெளியிடப்பட்ட அறிவித்தல்

நாட்டில் இயல்பு நிலையை மீண்டும் ஏற்படுத்தல் எனும் அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமையவாக உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலின் பின்னர் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல், நாட்டின் இறைமை மற்றும் ஆள்புல வலிமையினை பாதுகாத்தல் ஆகியவற்றினை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜூன் 27, 2019


post img


Tamil

ஜூன் 04, 2019


post img

பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய நபர் கைதுசெய்

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சஹரானுடன் தொடர்புடைய நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஜூன் 01, 2019


post img

வெடி பொருட்கள் விநியோக வழிமுறை தொடர்பான அறிவித்தல்

நாட்டில் நிலவிய பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொண்டு பாதுகாப்பு சபையினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள வெடிபொருட்கள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மே 29, 2019


post img

செப்பு தொழிற்சாலை ஊழியர்களிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவின் மேலதிக விசாரணை தொடர்கிறது

வெல்லம்பிட்டிய செப்பு தொழிற்சாலையில் பணியாற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட ஒன்பது ஊழியர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மே 28, 2019


post img


Tamil

மே 27, 2019


post img


Tamil

மே 25, 2019


post img

தவறான பத்திரிகை அறிக்கை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

4000 சிங்கள பௌத்த பெண்களுக்கு அறுவைச் சிகிச்சையின்போது கருத்தடை மேற்கொண்டதாக தேசிய தௌஹீத் ஜமாத்துடன் தொடர்புடைய வைத்தியர் ஒருவரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என தேசிய பத்திரிகை ஒன்று அதன் முன்பக்கத்தில் நேற்று (மே, 23) செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வைத்தியர் சுமார் 7000க்கும் அதிகமான அறுவைச் சிகிச்சையினை மேற்கொண்டுள்ளதகவும் அப்பத்திரிகை...

மே 24, 2019


post img

தற்கொலை குண்டுதாரிகள் மரபணுப் பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டனர்

மரபணுக்கள் தொடர்பான பரிசோதனை அறிக்கை, உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரிகளினது மரபணுக்களுடன் ஒத்துப்போயுள்ளதை அரச இரசாயனப் பகுப்பாயவுத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளதாக நேற்று மாலை பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மே 22, 2019


post img

நாட்டில் தற்பொழுது அமைதி நிலை

நாட்டில் தற்பொழுது அமைதி நிலவுவதாகவும், நிலவும் அமைதியை சீர் குலைக்கும் வகையில் எந்தவிதத்திலாவது சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட முற்படும் நபர்கள் ...

மே 18, 2019


post img


Tamil

மே 17, 2019


post img

வன்முறைகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

மினுவங்கொட பிரதேசம் உட்பட வடமேல் மாகாணத்திலும் இடம்பெற்ற வன்முறை தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மே 17, 2019


post img

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் வகையில் திடமான நடவடிக்கை முன்னெடுப்பு

இலங்கை கடற்படை நாட்டின் தற்போதைய நிலையில் வன்முறைகள் மற்றும் அசம்பாவிதங்களை ஏற்படுத்தாமல் மிகவும் அமைதியுடன் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் வகையில் நாடுமுழுவதும் சுமார் 2000 கடற்படை வீரர்களை ஈடுபடுத்தியுள்ளது.

மே 16, 2019


post img

வடமேற்கு மாகாணத்தில் வன்முறையுடன் தொடர்புடைய 78 நபர்கள் கைது

கடந்த இரண்டு நாட்களில் வடமேற்கு மாகாணத்தில் குறிப்பாக குருனாகல், நிகவெரட்டிய, மினுவங்கொட, வாரியபொல, குலியாபிடிட்டிய மற்றும் சிலாபம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் வன்முறையுடன் தொடர்புடைய 78 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மே 16, 2019


post img


மே 15, 2019


post img

பொது மக்களின் பாதுகாப்புக்காக பாதுகாப்பு படையினரால் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுப்பு

பொலிஸாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் ஏப்ரல் 21ஆம் திகதியிலிருந்து கடந்த மூன்று வாரங்களாக நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான அதிகபட்ச நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மே 14, 2019


post img

சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான தகவல்களை பரப்புவதை தடுப்பதற்கு விஷேட பிரிவு

நேற்று மாலை (மே, 12) குளியாப்பிட்டிவில் இடம்பெற்ற சில அசம்பாவிதங்கள் காரணமாக பல கடைகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவினால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மே 14, 2019


post img

பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகபட்ச முயற்சி

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளின் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பொலிஸாரும் முப்படையினரும் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொண்டுவருகின்றனர். எனவே பொது மக்கள் வீணாக எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை

மே 13, 2019


post img

வத்தளை, ஹூனுபிட்டிய பிரதேசத்தின் வீதிச் சோதனைச் சாவடியில் கடற்படையின் சமிக்ஞையை மீறி பயணித்த கார் ஒன்றின் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோம் மேற்கொண்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான வாகம் ஒன்றின் நடமாட்டம் தொடர்பாக கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் சோதனை மேற்கொள்ளும் பொருட்டு வத்தளை, புகையிரத கடவைக்கு அருகாமையில் வத்தளை, அவரியவத்த மற்றும் ஹூனுபிட்டிய வீதி ஆகியவற்றினை உள்ளடக்கியதாக மூன்று வீதிச் சோதனைச் சாவடிகளை அமைந்துள்ளனர்.

மே 12, 2019


post img

பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுப்பு

ஏப்ரல் 21 ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்புகளில் ஈடுபட்ட பெரும்பாலான குற்றவாளிகள், பாதுகாப்பு படையினர், விஷேட அதிரடிப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் ஆகியோரினால் கைது செய்யப்பட்டதன் மூலம் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடிந்ததாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி அவர்கள் தெரிவித்தார்.

மே 12, 2019


post img

கட்டுநாயக்க விமானநிலையத்திற்கான போக்குவரத்து கெடுபிடிகள் இலகுவாக்கம்

உயிர்த்த ஞாயிறன்று பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவத்தையடுத்து விமான நிலையத்தின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு பல்வேறு மாற்று நடவடிக்கைகள் இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்டன.

மே 10, 2019


post img

சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டதில் பொலிஸ் தரப்பில் பிழைகள் நேர்ந்துள்ளதா என கண்டறிய சிறப்பு புலனாய்வு பிரிவு (SIU) விசாரணை

வெல்லம்பிட்டியவில் உள்ள வெண்கல தொழிற்சாலை உரிமையாளர் சினமன் கிரான்ட் ஹோட்டல் தற்கொலை குண்டுதாரியான முகம்மத் இப்ராஹிம் இன்ஷாப் அஹமட் ஆகும். ஏப்ரல் 22 ஆம் திகதி, அந்த தொழிற்சாலையில் ஒன்பது ஊழியர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பு இல.

மே 09, 2019


post img

தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் முற்றுகை

வாளைச்சேனை பொலிஸ் பிரிவின் ரிதிதென்ன பகுதியில் தீவிரவாத குழுவினரால் அவர்களின் பயிற்சி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுவந்த 25 ஏக்கர் காணி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர், பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் ஆகியோரினால் திங்கட்கிழமையன்று (மே, 06) சோதனை இடப்பட்டுள்ளது.

மே 08, 2019


post img

நீர்கொழும்பு சம்பவத்தை விசாரிக்க நான்கு பொலிஸ் குழுக்கள் நியமனம்

நீர்கொழும்பு கொச்சிக்கடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட விவகாரம் தொடர்பான விவாதத்தின்போது கூடுதலான மதுபானம் அருந்தியிருந்த மற்றுமொறு குழுவினர் சம்பவத்தில் தலையீடு செய்தனர். இந்தத் தலையீட்டை அடுத்து நீர்கொழும்பில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது.

மே 07, 2019


post img


Tamil

மே 06, 2019


post img

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

கடந்த 48 மணித்தியாலங்களின்போது, படையினர் அவர்களின் முழுக்கவனத்தையும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

மே 05, 2019


post img

இன்று பாடசாலை வளாகத்தை சுற்றி விஷேட சோதனை நடவடிக்கைகள்

நாளை திங்கட்கிழமையன்று நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் மீண்டும் திறப்பதற்கான விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மே 04, 2019


post img

பயங்கரவாத சவால்களை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கான ஆற்றல் இலங்கை ஜனாதிபதிக்கு இருக்கின்றது – பிரித்தானிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

உலகளாவிய பயங்கரவாதத்திற்கெதிரான போராட்டத்தில் அரசியல் தலைமைத்துவம் மிக முக்கியமானதென சுட்டிக்காட்டிய ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார குற்றங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பயங்கரவாத சவால்களை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கான ஆற்றல் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு இருப்பதாக தெரிவித்தார்.

மே 03, 2019


post img

வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

பொது மக்களுக்கிடையில் நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் பொய்யான தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.

மே 03, 2019


post img

சாய்ந்தமருது சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பொலிஸாரினால் அடக்கம்

சாய்ந்தமருது பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பான மரண பரிசோதனை நிறைவு பெற்றதையடுத்து அவற்றினை அடக்கம் செய்யும் நடவடிக்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது. பிரதேசத்திலுள்ள இஸ்லாமிய சமயத் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைய பயங்கரவாதிகளின் சடலங்கள் சமய வழிபாடுகள் எதுவுமின்றி அடக்கம் செய்யப்பட்டன.

மே 03, 2019


post img


Tamil

ஏப்ரல் 30, 2019


post img

பிரதான சந்தேக நபர்கள் கைது

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டார்களென்ற சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் 44 பேர் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுகின்றனர். அதில் 07 பேர் பெண்கள்.

ஏப்ரல் 29, 2019


post img

ஊடக அறிக்கை

பொதுமக்கள் மத்தியில் பிரிவினையை அல்லது முரண்பாடுகளை ஏற்படுத்தி இனவாத அல்லது மதவாத குழப்பங்களை தோற்றுவிக்கும் வகையில் பொய்யான செய்திகள், தகவல், படங்கள், நேர்காணல்கள் அல்லது ஏதாவது வெளியீடுகள் ஆகியவற்றை வெளியிடும் தனிநபர்கள், குழுக்கள் அல்லது நிறுவனங்கள் என்பவற்றுக்கு எதிராக அவசரகால சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஏப்ரல் 28, 2019


post img

ஊடக அறிக்கை (தேசிய ஊடக மையம்)

வதந்திகள் பரவுவதன் காரணமாக நாட்டின் பல்வேறுபகுதிகளிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வலைத்தளங்கள், முகநூல், டுவிடர், வட்ஸ்அப் மற்றும் ஏனைய சமூக ஊடகங்கள் ஊடாக வதந்திகளை பரப்பும் நபர்களுக்கு எதிராக காவல்துறை மற்றும் பாதுகாப்பு படை ஆகியோரினால் கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏப்ரல் 26, 2019


post img

ஊடக அறிக்கை

கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இன்று இடம்பெற்ற வெடிவிபத்துகள் கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பதினொன்றாக பதிவாகியுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் மூன்று இந்திய பிரஜைகளும், ஒரு போர்த்துக்கல் பிரஜையும், இரண்டு துருக்கி பிரஜைகளும், மூன்று பிரிட்டன் பிரஜைகளும், இரண்டு அமெரிக்க பிரஜைகளும் அடங்குகின்றனர்.

ஏப்ரல் 21, 2019


post img


Tamil

ஏப்ரல் 21, 2019


post img

விசேட அறிக்கை

நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட சகல துறைகளினதும் தலைமை அதிகாரிகளின் பங்குபற்றலில் விசேட கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றது. அதன்போது பொலிஸார், முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்களை கடமையில்...

ஏப்ரல் 21, 2019


post img


Tamil

ஏப்ரல் 21, 2019


post img

இயந்திர வாள்கள் பதிவு செய்தல் தொடர்பான ஊடக அறிக்கை

நாட்டில் பாவனையிலுள்ள சகல இயந்திர வாள்களையும் (Chainsaw machines) பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் உத்தரவிற்கமைய பாதுகாப்பு அமைச்சு மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

பெப்ரவரி 15, 2019