தேர்ஸ்டன் கல்லூரி விழாவில் பாதுகாப்புச் செயலாளர் கலந்து கொண்டார்

ஜனவரி 12, 2021

  •  பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷவினால்   கட்டிடம்  திறந்து வைக்கப்பட்டது

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில்  பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷவினால்   கட்டிடம்  திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில்  பாதுகாப்பு செயலாளரும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான  ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், தேர்ஸ்டன் கல்லூரியின் அதிபர் திரு.பிரமுதித விக்ரமசிங்க, ஆசிரியர்கள்  மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.