விற்பனையாளர்

 

விற்பனையாளர் உரிமம் பத்திரம் வழங்குவதற்கான பாதுகாப்பு அனுமதி

a. மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு விற்பனையாளர் உரிமம் பெறப்பட வேண்டும்.

b. வருமான வரி அறிக்கை மற்றும் கடைசி காலாண்டு கட்டண சீட்டின் பிரதி.

c. வணிக பதிவு மற்றும் பணிப்பாளர் குழுவின் பெயர்கள்.

d. விண்ணப்பதாரர் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெறும் நேர்முக பரீட்சைக்கு சமூகமளிக்க வேண்டும்.

e. பொருள் கிடைக்கப்பெற்றதும், அப்பொருளின் மாதிரிகள் ஆய்வுக்காக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழுவுக்கு சமர்பிக்கப்பட வேண்டும்.