--> -->
செய்தி   பிற செய்திகள்

பிற செய்திகள்

பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

வருடாந்த 'எசல பெரஹெர' வெற்றிகரமாக நிறைவு

புத்த பெருமானின் புனித தந்ததாது நினைவுச் சின்னத்தினை கௌரவப்படுத்தும் வகையில் நடத்தப்படும் மாபெரும் வரலாற்று நிகழ்வான 'எசல பெரஹெர' இனிதே நிறைவுக்கு வந்தது. இம்மாத தொடக்கத்தில் (ஆகஸ்ட், 05) ஆரம்பமான மாபெரும் கலாச்சார நிகழ்வான 'எசல பெரஹெர' கடந்த பத்து நாட்களாக வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி மா நகரில் இடம்பெற்றது. இறுதி நிகழ்வான ரந்தோலி பெரஹெர நேற்று இரவு (ஆகஸ்ட், 14) இடம்பெற்றது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இராணுவத்தினரால் தேவையுடைய குடும்பத்தினருக்கு புதிய வீடு நிர்மாணிப்பு

இராணுவத்தின் ஒத்துழைப்பு சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் வன்னி பிராந்தியத்தில் தேவையுடைய சிவிலியன் குடும்பம் ஒன்றுக்கான புதிய வீட்டின் நிர்மாணப்பணிகள் அண்மையில் (ஆகஸ்ட், 08) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பலத்த காற்று வீசக்கூடும் வானிலை அறிக்கை தெரிவிப்பு

நாட்டின் பல பாகங்களிலும் திடீரென பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கடுமையாக சுகவீனமுற்ற மீனவரை கரைக்கு கொண்டு வர கடற்படையினர் உதவி

இரணைதீவு பகுதியல் பாம்புக்கடி காரணமாக உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் (ஆகஸ்ட், 06) உதவியளித்துள்ளனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

மறைந்த கேர்ணல் பஸ்லி லாபிர் அவர்கள் தொடர்பாக இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தின் வருடாந்த கருத்தரங்கு

இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலைய வருடாந்த கருத்தரங்கு தொடரின் மற்றுமொரு பிரிவு பத்தரமுல்ல சுகுருபாயவில் அமைந்துள்ள இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தின் கேட்போர்கூடத்தில் இன்று (ஆகஸ்ட், 07 ) இடம்பெற்றுள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கடலோர பாதுகாப்பு படை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

வேவ் ரைடர் படகின் நடவடிக்கை மற்றும் பயிற்சி செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை கடலோர பாதுகாப்பு படை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றிற்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று புதன்கிழமையன்று (ஜுலை,17)கொழும்பு, வெள்ளவத்தை கடலோர பாதுகாப்பு படை தலைமையகத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.