“சுந்தல பூர்ணிகா” எனும் தலைப்பில் எழுதப்பட்ட புத்தகம் பாதுகாப்பு செயலாளரிடம் வழங்கிவைப்பு

ஜனவரி 13, 2020

ஆஷா மதுதிசருவினால் எழுதப்பட்ட  “சுந்தல பூர்ணிகா” எனும் நாவல் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிடம் பாதுகாப்பு அமைச்சில் வைத்து நவலாசிரியறினால் இன்று (ஜனவரி, 13) கையளிக்கப்பட்டது.  

ஆய்வை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட குறித்த நாவலானது பேரரசரான  இராவணனின் காலத்திற்கு முந்தைய வரலாற்று பின்னணியை மையமாகக்கொண்ட ஒரு நாவலாகும்.  

மேற்படி நாவலாசிரியர் சமூக பிரச்சினைகள் தொடர்பாகவும் நாவல்கள் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.