--> -->

பிரதான செய்திகள்

செய்தி

நிகழ்வுகள்


இன்றைய நாள் புகைப்படம்

இலங்கை விமானப்படையினர் கொழும்பு தீயணைப்புப் பிரிவினருடன் இணைந்து நேற்று (ஓக்டோபர் 27) கொழும்பு, புறக்கோட்டையில் அமைந்துள்ள ஆடை கடை ஒன்றில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். மேலும் அங்கிருந்த 17 பேரை மீட்கவும் உதவினர்.