--> -->

பாதுகாப்பு ஆய்வு மற்றும் அபிவிருத்தி திட்டங்கள்

பாதுகாப்பு ஆய்வு மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் | பாதுகாப்பு ஆய்வு மற்றும் அபிவிருத்தி திட்டங்கள்

விமானப் படையின் புதுப்பிக்கப்பட்ட ஆளில்லா பறக்கும் விமான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டம் அங்குரார்ப்பணம்

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் முப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவினால் விமானப்படையின் புதுப்பிக்கப்பட்ட ஆளில்லா பறக்கும் விமான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டம் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.


பாதுகாப்பு ஆய்வு மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் | பாதுகாப்பு ஆய்வு மற்றும் அபிவிருத்தி திட்டங்கள்

விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் சுகாதார அதிகாரிகளிடம் கையளிப்பு

கொவிட் -19 நோயாளிகளின் பயன்பாட்டிற்கென இரண்டு ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் தெல்தெனிய ஆதார வைத்தியசாலை மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலை ஆகியவற்றிற்கு இலங்கை விமானப்படை கையளித்துள்ளது.பாதுகாப்பு ஆய்வு மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் | பாதுகாப்பு ஆய்வு மற்றும் அபிவிருத்தி திட்டங்கள்

சேதன பசளை உற்பத்திக்கான புதிய இயந்திரம் இராணுவத்தினரால் அறிமுகம்

சேதன பசளை உற்பத்திக்கு பயன்படும் இலை குழைகளை சிறு சிறு துண்டுகளாக்கும் “அக்ரி ஷ்ரெடர் பிபி 1” எனும் புதிய இயந்திரம் அண்மையில் இராணுவத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.