--> -->
News   தேசிய பாதுகாப்பு நிதிி

தேசிய பாதுகாப்பு நிதி

சேவா வனிதா செய்தி | சேவா வனிதா செய்தி

தம்ரோ நிறுவனம் தேசிய பாதுகாப்பு நிதியத்திற்கு ஒரு மில்லியன் ரூபா அன்பளிப்பு

தம்ரோ நிறுவனம் ரூபா ஒரு மில்லியனை தேசிய பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளது. 


சேவா வனிதா செய்தி | சேவா வனிதா செய்தி

"சத்விரு அபிமன்" நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

தாய் நாட்டில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்காக தமது உயிர்களையும் அவயவங்களையும் தியாகம் செய்த முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளுக்கான பாரிய நலன்புரி திட்டமான 'சத்விரு அபிமன்' நிகழ்வு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (ஜூலை, 22) இடம்பெற உள்ளது.


சேவா வனிதா செய்தி | சேவா வனிதா செய்தி

ஜனாதிபதி தலைமையில் 'சத்விரு அபிமன்' தேசிய வைபவம்

போர் வீரர்களின் குடும்பங்களுக்கு 700 மில்லியன் ரூபா பெறுமதிக்கும் அதிகமான வீடமைப்பு, காணி மற்றும் கல்வி புலமைப்பரிசில்கள் உதவிகள்


சேவா வனிதா செய்தி | சேவா வனிதா செய்தி

படை வீரர்களுக்கான நலத்திட்டம்

தாய் நாட்டிற்காக தமது உயிர்களை தியாகம் செய்த போர் வீரர்களின் குழந்தைகள், மனைவிகள், பெற்றோர் ,இரத்த உறவுகள், யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற வீரர்கள் மற்றும் சேவையில் உள்ள முப்படை வீரர்கள் ஆகியோருக்கு நன்மை பயக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் பாரிய நலன்புரி திட்டமான 'சத்விரு அபிமன்' திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.


சேவா வனிதா செய்தி | சேவா வனிதா செய்தி

“சத்விறு சந்ஹிந்த” திட்டத்தினூடாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் ஜனாதிபதியினால் படைவீரர்களுக்கு கையளிப்பு

பத்தரமுல்ல அபே கமவில் இன்று (மே,10) இடம்பெற்ற “சத்விறு சந்ஹிந்த” படைவீரர்களுக்கான வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.