சேவா வனிதா செய்தி
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவானது
சிறப்பு மகளிர் தின நிகழ்ச்சியை நடாத்தியது
மார்ச் 08 ஆம் திகதி வரும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி அவர்களின் அறிவுறுத்தலின் படி, பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி டாக்டர் ருவினி ரசிகா பெரேரா அவர்களின் தலைமையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களின் பங்கேற்புடன், பெண் அதிகாரிகள், பெண் மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்களின் மனைவியர்களுக்கான சிறப்பு மகளிர் தின நிகழ்ச்சி இன்று (2025 மார்ச் 8) வெலிசறை கடற்படை வளாகத்தில் உள்ள Wave N’ Lake விழா மண்டபத்தில் நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சு சேவா வனிதா பிரிவினால் ‘பெண்கள் சமூக மற்றும் உணர்ச்சி நிலைத்தன்மை’ குறித்து செயலமர்வு நடத்தப்பட்டது
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் (SVU) தலைவி வைத்தியர் (திருமதி) ருவினி ரசிகா பெரேராவின் அறிவுறுத்தலுக்கமைய சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (மார்ச் 7) அமைச்சின் கேட்போர்கூடத்தில் ‘பெண்கள் சமூக மற்றும் உணர்ச்சி நிலைத்தன்மை’ குறித்து செயலமர்வு ஒன்று நடத்தப்பட்டது.
Tamil
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சு ஊழியர்களுக்கு
சேவா வனிதா பிரிவினால் நிதி உதவி
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களுக்கு அமைச்சின் சேவா வனிதா பிரிவு (SVU) நிதியுதவி வழங்கியது.
Tamil
கிராமப்புற மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வசதியை வழங்கும் வைகயில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ரிவர்ஸ் ஓஸ்மோசிஸ் (RO) ஆலை ஒன்றை நிறுவியது
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தனது சமூக சேவைகளை விரிவுபடுத்தும் வகையில், சீகிரியா, அலகொலவெவ கிராமத்தில் வசிப்பவர்கள் மற்றும் அலகொலவெவ ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வசதியை வழங்கும் ரிவர்ஸ் ஓஸ்மோசிஸ் (RO) ஆலையை சமீபத்தில் நிறுவியது.
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தனது பணியாளர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் அன்பளிப்பு
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தனது சிவில் பணியாளர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஏப்ரல் 11) இடம்பெற்றது.
Tamil
Tamil
Tamil
'மிஹிந்து செத் மெதுர' வில் உள்ள போர் வீரர்களுக்கு இராப்போசன நிகழ்வு
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு (SVU) தலைவி சித்தராணி குணரத்ன தலைமையில் நேற்று மாலை அத்திட்டிய 'மிஹிந்து செத் மெதுர' வில் உள்ள அங்கவீனமுற்ற போர் வீரர்களுக்கான இராப்போசன நிகழ்வு ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டது.
சேவா வனிதா பிரிவின் புதிய தலைவி திருமதி குணரத்ன கடமைகளை பொறுப்பேற்பு
பாதுகாப்பு அமைச்சு சேவா வனிதா பிரிவின் புதிய தலைவியாக திருமதி. சித்ராணி குணரத்ன தனது கடமைகளை இன்று (ஜனவரி, 30)பொறுப்பேற்றுக்கொண்டார்.
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தனது பணியாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரண பொதிகள் அன்பளிப்பு
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தனது பணியாளர்களின் சுமார் 500க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு அப்பியாச புத்தகங்கள், புத்தகப்பைகள் மற்றும் காலணிகளுக்கான கிப்ட் வவுச்சர்கள் உள்ளடங்கிய கற்றல் உபகரண பொதிகளை வழங்கிவைத்தது.
சேவா வனிதா பிரிவினால் சமூக ஆசாரம், நெறிமுறைகள், தகவல் தொடர்பு மற்றும் திறன் அபிவிருத்தி தொடர்பான செயலமர்வு
சமூக ஆசாரம், நெறிமுறைகள், தகவல் தொடர்பு மற்றும் திறன் அபிவிருத்தி தொடர்பான செயலமர்வு ஒன்று பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் அண்மையில் நடாத்தப்பட்டது.
முப் படைகள்,, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்களின் வாத்திய இசைக் குழுவினர் பாராட்டு
அண்மையில் நடைபெற்ற ‘உதாரய் ஓப’ இசை களியாட்ட நிகழ்விற்கு முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்களின் வாத்திய, இசை மற்றும் கலாச்சார குழுக்களால் வழங்கப்பட்ட சேவைகளைப் பாராட்டும் வகையில் அமைச்சின் கேட்போர்கூடத்தில் பாராட்டு விழா ஒன்று இடம்பெற்றது.
'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி இன்று தாமரைத் தடாக அரங்கில
'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சியானது தாமரைத் தடாக அரங்கில் இன்று (செப்டம்பர், 14) மாலை 6.30 மணியளவில் நடைபெற உள்ளது.
‘உதராய் ஒப’ மிகவிரைவில்
ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இசை நிகழ்வு சனிக்கிழமையன்று
சேவா வனிதா பிரிவு தலைவி தலைமையில் 'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு
முப் படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக ஒரு தொழிற்பயிற்சி மையத்தை நிறுவுவதற்கு நிதி திரட்டும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'உதாரய் ஒப' இசை நிகழ்வு...
'உதராய் ஒப' படைவீரர் நலத்திட்டத்திற்காக நிதி திரட்டும் இசை நிகழ்வு
பிரபலமான உள்ளூர் கலைஞர்கள் பங்குபற்றும் மாபெரும் இசை களியாட்ட நிகழ்வான ‘உதராய் ஒப’ இம் மாதம் (செப்டம்பர்) 14 ஆம் திகதி மாலை 06.30 மணிக்கு கொழும்பு தாமரை தடாக அரங்கில் நடைபெறவுள்ளது.
Tamil
Tamil
Tamil
Tamil