ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி

ஒக்டோபர் 01, 2020

  •  உண்மையானதொரு தேசத்தை கட்டியெழுப்புவோம்

தேசத்தின் எதிர்காலம் எமது குழந்தைகள் என அதிமேதகு ஜனாதிபதி தனது உலக சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

“சிறுவர்களின் அறிவினை மேம்படுத்தும் அதேவேளை அவர்களின் திறமையை வளர்ப்பதற்கான சூழலை உருவாக்குவது முழு சமூகத்தின் பொறுப்பாகும்”. என ஜனாதிபதி தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

“சிறுவர்களின் உள மற்றும் உடல் ஆரோக்கியத்தை பேணிப்பாதுகாக்க எவ்வளவு முக்கியத்துவம் வழங்குகிறோமோ, அதேபோல நாம் அவர்களை நல்லொழுக்கமுள்ள நட்பிரஜையாக வளர்க்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும்”.என ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

முழுமையான செய்த: