--> -->

பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கல்பிட்டி கடற்பரப்பில் மூழ்கிய இழுவை படகில் இருந்த 38 உள்ளூர் சுற்றுலா பயணிகளை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு

கல்பிட்டியிலிருந்து பத்தலங்குண்டுவ தீவுக்கு உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற போது கடல் நீர் கசிவு காரணமாக ஆபத்தில் சிக்கிய இழுவை படகொன்றில் இருந்த முப்பத்தெட்டு (38) பேரை இலங்கை கடற்படையினர் இன்று (2022 அக்டோபர் 01) மீட்டுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மழையுடனான வானிலை தொடரும் வாய்ப்பு

இன்று (30) நண்பகல் 1200 மணிக்கு வெளியான வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புகளின்படி, நாட்டின் சில பகுதிகளில் காணப்படும் மழையுடனான வானிலை வார இறுதி நாட்களிலும் தொடரக்கூடும் என எதிர்வுகூறியுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சுவிட்சர்லாந்து தூதுக்குழு யாழ்ப்பாண விஜயத்தின்போது யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தலைமையகத்திற்கு விஜயம்.

சுவிட்சர்லாந்து தூதுக்குழு வடக்கிற்கான சுற்றுப்பயணத்தின் போது யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு புதன்கிழமை (28) விஜயம் மேற்கொண்டுள்ளனர். இவ் விஜயத்தின் போது, சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பிரதி தூதுவர் திரு ரவுல் இம்பாச்> பிராந்திய பாதுகாப்பு ஆலோசகர் திரு கவுடென்ஸ் ரஸ்ட்>  சிரேஷ்ட தேசிய திட்ட அதிகாரி திருமதி சுஷாந்தி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத் தளபதி பதில் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு உயர் அதிகாரிகள் பதில் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு

கடற்படை, விமானப்படைத் தளபதிகள் மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் (SLCG) ஆகியோர் பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மத்திய ஆபிரிக்க குடியரசில் உள்ள இலங்கை விமானப்படை பிரிவு உறுப்பினர்களுக்கு ஐ.நா அமைதி காக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

மத்திய ஆபிரிக்க குடியரசின் பிரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இலங்கை விமானப்படையின் 7வது விமானப் படையணிக்கான ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினருக்கான பதக்கம் வழங்கும் அணிவகுப்பு அண்மையில் (செப். 21) நடைபெற்றது


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடற்படையின் பெண் சுழியோடிகளுக்கான பயிற்சி

இலங்கை கடற்படையின் மூன்று பெண் பணியாளர்கள் அடங்கிய குழு முதன்முறையாக அடிப்படை சுழியோடிகளுக்கான பயிற்சிநெறியை அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் இணையத்தள ஆலோசனை சேவைகள் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KDU) அண்மையில்  சிரேஷ்ட பேராசிரியர் ஸ்வர்ண பியசிறியின் அவர்களின் தலைமையில் பிரத்தியேக இணையத்தளத்துடன் ஆலோசனை சேவைகள் பிரிவொன்றினை ஆரம்பித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்க எவருக்கும் அனுமதி இல்லை - பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன்

அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான மக்களின் உரிமையை அரசு மதிக்கிறது. எவ்வாறாயினும், போராட்டங்கள் சொத்துக்களை அழிக்கவோ அல்லது பொதுமக்களின் அமைதியான அன்றாட வாழ்க்கையை பாதிக்கவோ இடமளிக்க முடியாது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை இராணுவத்தினறால் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டம் முன்னெடுப்பு.

சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினம் மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு வாரத்தை ஒட்டி இலங்கை இராணுவத்தினறால் அண்மையில் காத்தான்குடி முதல் மட்டக்களப்பு வரையான கடற்கரை பகுதியில் கடற்கரையை சுத்தப்படுத்தும்  திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொழும்பில் பல இடங்கள் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு வர்த்தமானி வெளிடப்பட்டுள்ளது

கொழும்பில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டின் வளர்ச்சிக்கு சிவில் பாதுகாப்பு திணைக்களம் வழங்கிவரும்
பங்களிப்பினை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாராட்டினார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொளரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்கள் மொரட்டுவையிலுள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகத்திற்கு (செப்.22) விஜயம் செய்தார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தேசிய மாணவர் படையணித் தலைமையகத்திற்கு விஜயம்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொளரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்கள் பாமன்கடையிலுள்ள தேசிய மாணவர் படையணியின் தலைமையகத்திற்கு நேற்று (22) விஜயம் செய்தார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை இராணுவ வீரர் கோலூன்றி பாய்தல் போட்டியில் புதிய சாதனை

இலங்கை இராணுவத்தின் (SLA) தடகள வீரர் ஒருவர் கோலூன்றி பாய்தல் போட்டியில் புதிய இலங்கை சாதனையை நிலைநாட்டியுள்ளார். இராணுவ ஊடக தகவல்களுக்கமைய 2 இலங்கை மின் & இயந்திர பொறியாளர்கள் (SLEME) படையணியின் இராணுவ வீரர் கே.புவிதரன் 2023 ஆசிய தடகளப் போட்டிக்கான தேர்வுகளில் 5 மீ 15 செ.மீ உயரம் பாய்ந்து புதிய இலங்கை சாதனையை படைத்துள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வட மாகாண குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு நிர்மாணம்

பருத்தித்துறை துன்னாலையில் வசிக்கும் செல்வரத்தினம் ஜெயப்பிரதா என்பவரின் குடும்பத்திற்கு புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்காக இலங்கை இராணுவத்தினரால் அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட பீடம் சர்வதேச தரவரிசைப்படுத்தலில் உயர்வு

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) சட்ட பீடம், 2022 ஆம் ஆண்டின் 'நிக்கா சட்டக்கல்லூரி தரவரிசைப்படுத்தல்' ல் இலங்கையில் 2 வது இடத்திலும், ஆசியாவில் 25 வது இடத்திலும், உலகில் 83 வது இடத்திலும் இடம் பெற்றுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நியூசிலாந்து உயர் உயர்ஸ்தானிகர் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியை சந்தித்தார்

இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் தலைமையிலான  குழுவொன்று இன்று (செப் 21) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்கவைச் சந்தித்தது.