--> -->

இலங்கையில் கொவிட் -19 வைரஸ் நோயினால் சற்றுமுன்னர் 44 வயதுடைய ஒரு நபர் ஐ டி எச் வைத்தியசாலையில் இறந்துள்ளார் இதன்பிரகாரம் வைரஸ் நோயினால் இறந்தோரின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளளதாக தெரிவிப்பு. பணிப்பாளர் சுகாதார சேவை

ஏப்ரல் 08, 2020