--> -->

வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று பூரணமாக குணமடைந்த 19 பேர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதை அடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 858 ஆக உயர்வடைந்துள்ளது.

ஜூன் 05, 2020