--> -->

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

பெப்ரவரி 15, 2019

ஜெனெரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் எயார் வைஷ் மார்ஷல் சாகர கொடகதெனிய அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை நேற்று (பெப்ரவரி, 14) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.