--> -->

10 கிலோ கஞ்சாவுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

ஜூன் 27, 2020

அனுராதபுர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 10 கிலோ கஞ்சாவை எடுத்துச்செல்லும் போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.  

இந்த கைது நடவடிக்கை அனுராதபுர பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலய விஷேட  சுற்றிவலைப்புபிரிவினரால் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.