--> -->

கொரோனா வைரஸ் தொற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 2, 816ஆக உயர்வு

ஆகஸ்ட் 26, 2020

மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியதை அடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2, 816ஆக (25) உயர்வடைந்துள்ளது.

வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் புதிதாக அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,971 ஆக பதிவாகியது. (ஆகஸ்ட் 25)

இதேவேளை,  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 143 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.