--> -->

நேற்றைய தினம் (1)வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 43 பேர் புதிதாக அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,092 ஆக பதிவாகியது.

செப்டம்பர் 02, 2020