--> -->

இளம் ‘கவிஞர்’ செவ்மினி கவ்சல்யா பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

செப்டம்பர் 28, 2020

எதிர்வரும்  இலங்கை இராணுவத்தின்  71ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு கொடுகொட ஸ்ரீ ராஹுல மஹா வித்தியாலய மாணவியான செவ்மினி கவ்சல்யா எழுதிய “கெலே காகி” எனும் சிங்கள கவிதை தொகுப்பு பாதுகாப்பு செயலாளர் (ஒய்வு) மேஜர் ஜெனரல் கமல் குணரத்தனவிடம் பாதுகாப்பு அமைச்சில் வைத்து இன்று (28) வழங்கிவைத்தார்.