--> -->

இராணுவ பொது மன்னிப்பு காலம் மேலும் ஒரு கிழமை நீடிப்பு

மே 11, 2019

(ஊடக அறிக்கை)

இராணுவத்தின் பொது மன்னிப்பு காலமானது மேலும் ஒரு கிழமை நீடிக்கப்பட்டுள்ளதுடன். இராணுவ படையினர் சட்டபூர்வமாக விலகுவதை நோக்காக் கொண்டே இப் பொது மன்னிபபு காலம் மேலும் ஒரு கிழமை நீடிப்பு இராணுவத் தலைமையகத்தால் வழங்கப்பட்டுள்ளது. ஆந்த வகையில் இராணுவத்தில் சேவையாற்றிய வேளை தமக்குறிய தலைமையக சேவைக்கு சமூகமளிக்க தவறிய படையினர் 17ஆம் திகதி மே 2019 அன்று மாலை 0600 மணி வரையிலான கால பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னர் பொது மன்னிப்பு காலமானது 22ஆம் திகதி ஏப்ரல் 2019 முதல் 10ஆம் திகதி மே 2019 முதல் வழங்கப்பட்டது. (முற்றும்)

நன்றி: Army Media Unit