--> -->

அவசர தொடர்புகளுக்காக 113 தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும

மே 09, 2019

அவசர சந்தர்ப்பத்திலோ அல்லது சந்தேகத்திற்கிடமான விடயங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு இராணுவ தலைமையகத்திலுள்ள நடவடிக்கை பணியகத்தின் 113 தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி: army.lk