--> -->

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஒருவர் உய்ரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான மேலும் 762 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 31,374 ஆகவும் அதிகரித்துள்ளது.(டிசம்பர் 11)

டிசம்பர் 12, 2020