--> -->

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மூன்று பேர் உய்ரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான மேலும் 655 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 32,789 ஆகவும் அதிகரித்துள்ளது.(டிசம்பர் 13)

டிசம்பர் 14, 2020