--> -->

கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையதிற்கமையை கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 370 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 37,630 ஆக அதிகரித்துள்ளது.

டிசம்பர் 22, 2020