--> -->

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 549 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 41,602 ஆக அதிகரித்துள்ளதுடன் மரணங்கள் எண்ணிக்கை மூன்றாக பதிவாகியுள்ளது.

டிசம்பர் 29, 2020