--> -->

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 518 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 80,516 ஆகவும் அதிகரித்துள்ளது. (பெப்ரவரி 22)

பெப்ரவரி 23, 2021