--> -->

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 487 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 82,430 ஆகவும் அதிகரித்துள்ளது. (பெப்ரவரி 26)

பெப்ரவரி 27, 2021