--> -->

துப்பாக்கி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தலுக்கான காலம் நீட்டிப்பு

மார்ச் 03, 2021

துப்பாக்கி அனுமதிப்பத்திரம்  புதுப்பித்தலுக்கான  கால எல்லை  எதிர்வரும் மே மாதம் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தசலுகைக் காலத்தின் போது புதுப்பிக்கப்படும் துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களுக்கு தாமத கட்டணங்கள் அறவிடப்பட மாட்டது.

கொவிட் - 19 பரவல் காரணாமாக, அந்தந்த மாவட்ட செயலகங்கள் மூலம் துப்பாக்கி அனுமதிப்பத்திரம் புதுப்பிப்பதற்கான சலுகைக் காலம் 2021 பிப்ரவரி 28 வரை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.