--> -->

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 322 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 89,496 ஆக அதிகரித்துள்ளதுடன், மரண எண்ணிக்கை ஆறாக பதிவாகியுள்ளது.

மார்ச் 20, 2021