--> -->

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 354 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து அடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 90,199 ஆக அதிகரித்துள்ளது.(மார்ச் 21)

மார்ச் 22, 2021