--> -->

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 251 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 90,764 ஆக அதிகரித்துள்ளதுடன் மரண எண்ணிக்கை ஒன்றாக பதிவாகியுள்ளது.

மார்ச் 24, 2021