--> -->

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 253 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 91,017 ஆக அதிகரித்துள்ளது. (மார்ச் 24)

மார்ச் 25, 2021