--> -->

நேற்றைய தினம் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 211 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 93,127 ஆக அதிகரித்துள்ளதுடன், எவ்வித மரணமும் பதிவாகவில்லை. (ஏப்ரல் 02)

ஏப்ரல் 03, 2021