--> -->

நேற்றைய தினம் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 141 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 93,435 ஆக அதிகரித்துள்ளதுடன், மரண எண்ணிக்கை இரண்டாக பதிவாகியுள்ளது. (ஏப்ரல் 04)

ஏப்ரல் 05, 2021