--> -->

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 212 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 95,949 ஆக அதிகரித்துள்ளதுடன் மரண எண்ணிக்கை நன்காக பதிவாகியுள்ளது.(ஏப்ரல் 16)

ஏப்ரல் 16, 2021