--> -->

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நான்கு பேர் உய்ரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான மேலும் 672 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 98,772 ஆக அதிகரித்துள்ளது.(ஏப்ரல் 22)

ஏப்ரல் 23, 2021