--> -->

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஒன்பது பேர் உய்ரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான மேலும் 1,716 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 109,861 ஆக அதிகரித்துள்ளது. (மே 02)

மே 02, 2021