--> -->

பாலஸ்தீன தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

மார்ச் 19, 2019

இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் அதிமேதகு திரு. சுஹைர் முகம்மது ஹம்தல்லா ஸைத் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று ( மார்ச் , 19) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது அபாலஸ்தீன தூதுவர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோரிடையே இரு தரப்பு முக்கியத்துவம் விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.