--> -->

2022 மே மாதம் 12ஆம் திகதி பாதுகாப்பு அமைச்ச்சினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை

மே 13, 2022

நாட்டின் எந்தப் பிரதேசத்திலாவது சட்டத்தை மீறும் வகையில் குற்றச் செயல்கள், சட்ட விரோத கும்பல்கள், வன்முறைக் குழுக்களின் செயற்பாடு, பொது, தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறும் பட்சத்தில் அது தொடர்பில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்களுக்கு அறியத்தருமாறு பாதுகாப்பு அமைச்சு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றது.

பாதுகாப்பு அமைச்சு 0767392977, 0112441146

அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு 118