அவசரகால விதிமுறைகள் நீடிக்கப்பட மாட்டது

ஆகஸ்ட் 23, 2019

நாட்டில் நடைமுறையில் இருந்த அவசரகால விதிமுறைகள் நீட்டிக்கப்படமாட்டாது,

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 வது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு இணங்க, பொதுப் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்கு பொலிசாருக்கு உதவ பாதுகாப்புப் படைகள் பயன்படுத்தப்படும்.

இந்த ஆண்டு (2019) ஏப்ரல் 21 அன்று உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னர் அவசரகால விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.