பாதுகாப்பு படைகளின் பிரதானி பாதுகாப்பு செயலருக்கு ‘ஸ்டோர்ம் ஒப் வொரியர்ஸ்’ புத்தகத்தை வழங்கி வைத்தார்

ஜூன் 02, 2022

பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா சற்று முன்னர் (ஜூன் 02) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் வைத்து பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் ‘ஸ்டோர்ம் ஒப் வொரியர்ஸ்’ எனும் புத்தகத்தை வழங்கி வைத்தார்.
 
இப்புத்தகம் இலங்கை இராணுவத்தின் கஜபா படைப்பிரிவின் போர்வீரர்கள் தொடர்பான ஒரு தொகுப்பாகும்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே உட்பட கஜபா படைப்பிரிவின் பல சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.