--> -->

ரியல் எஸ்டேட் மற்றும் குவாடரிங் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமைப் பொறுப்பேற்பு

டிசம்பர் 10, 2019

கெமனு ஹேவா படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெணான்டோ அவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் மற்றும் குவாடரிங் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமைப் பொறுப்பை திங்கட் கிழமை (09) ஏற்றார்.

மேலும் மத அனுஸ்டானங்களுக்கமைவாக பிரிகேடியர் பெணான்டோ அவர்கள் மத அனுஷ்டானங்களுக்கமைவாக தமது உத்தியோகபூர்வ கையொப்பத்தையிட்டு கடமைப் பொறுப்பேற்றார்.

அந்த வகையில் பிரிகேடியர் பிரியங்க பெணான்டோ அவர்கள் இக் கடமைப் பொறுப்பை வகிப்பதற்கு முன்னராக வத்தளை ரணவிரு சம்பத் கேந்தரயின் தளபதியாக சேவையாற்றியுள்ளார்.

அந்த வகையில் இப் பணிப்பகத்தில் முன்னால் பணிப்பாளராக சேiவாயற்றிய மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர அவர்கள் இராணுவத் தலைமையகத்தின் புதிய உபகரண மாஸ்டர் ஜெனரலாக சேவையாற்றுகின்றார்.

நன்றி: army.lk