--> -->

மற்றொரு கொவிட் -19 நோய் தொற்றுக்குள்ளானவர் குணமடைந்து கொழும்பு தொற்று நோய் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதுடன், ஏனைய நோய் தொற்றுக்குள்ளான 99 பேர் மூன்று வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மார்ச் 25, 2020