--> -->

பொதுமக்கள் தமது உடல்நலப் பிரச்சினைகள், மருத்துவத் தேவைகள் மற்றும் நீர் அல்லது மின்சாரத்தடை குறித்த எந்தஒரு பிரச்சினைகள் குறித்தும் தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்பிரகாரம் கீழ்வரும் இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொள்ள முடியும் 119 / 0112 444480 / 0112 444418.

மார்ச் 25, 2020