செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மிஹிந்து மகா தூபி, மிஹிந்து குகை மற்றும் நினைவுச்சின்ன மாளிகை புனரமைப்பு

மிஹிந்து மகா தூபி, மிஹிந்து குகை மற்றும் நினைவுச்சின்ன மாளிகை என்பவற்றின் புனரமைப்பு பணிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டுதலுக்கு அமைய மகாமேவனவ பொளத்த மடாலயத்தின் தலைவர் வண. கிரிபத்கொட ஞானநந்தா தோரின் பங்களிப்புடன் நேற்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அங்கவீனமுற்ற போர் வீரர்களுக்கு அவசியமான உபகரணங்கள் வழங்கி வைப்பு

வழமையான நன்கொடையாளர் என அறியப்படும் திருமதி. தனுஜா விஜேசிரி டயஸ், அவரது நண்பர்களுடன் இணைந்து யுத்தத்தின்போது அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படும் நன்கொடை பொருட்களை வழங்கியுள்ளனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

விசேட அறிவித்தல்

எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் திகதி தீகவாபி வளாகத்தில் நடைபெறவிருந்த தீகவாபி தூபிக்கான அடிக்கல் நாட்டும் விழா தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தீகவாபி தூபியின் புனர்நிர்மாண பணிகள் நாளை ஆரம்பம்

தீகவாபி தூபியின் புனர்நிர்மாண பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நாளை (ஒக்டோபர், 22)  தீகவாபி  விகாரையின் பிரதம விகாராதிபதி வண.  மஹாஓயா சோபித்த தேரரின் வழிகாட்டுதலுக்கமைய  விகாரை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

காணி அபகரிப்புகளை தடுக்க சட்ட நடவடிக்கைகள் - பாதுகாப்புச் செயலாளர்

எதிர்காலத்தில் நாட்டில் காணி அபகரிப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சிறைச்சாலைகளில் நெரிசலை குறைத்தல் தொடர்பான கலந்துரையாடல்

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே  பாதுகாப்பு செயலாளரை இன்று  சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கான  இந்திய பாதுகாப்பு ஆலோசகர்,  கெப்டன் விகாஷ் சூட், பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவை இன்று (ஒக்டோபர்,09) சந்தித்தார்.

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

2020 ஒக்டோபர் 5 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற பாதுகாப்புச் செயலாளரின் ஊடக மாநாடு

உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும்  அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சினால் வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் அரசாங்க அதிபர்கள் / மாவட்ட செயலாளர்களுடனான  கலந்துரையாடல்  ஒன்று 2020 ஒக்டோபர் 1 ஆம் திகதியன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்புச் செயலாருக்கு பொப்பி மலர் அணிவிப்பு

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு,  இராணுவத்தின் முன்னாள் சேவையாளர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உபுல் பெரேராவினால் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிற்கு இன்று (ஒக்டோபர், 05) பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

போர்வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களினது பிரச்சினைகளை தீர்ப்பதற்கான புதிய மார்க்கம்

போர் வீரர்கள் எதிர்நோக்கும் பிரதேச செயலகங்கள் / மாவட்ட செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய தங்கள் பிரச்சினைகளை மத்தியஸ்தம் செய்து தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் கீழ்" பொது பிரிவு" ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வாடா மத்திய மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் பாதுகாப்பு செயலாளர் விஷேட உரை

பாதுகாப்பு செயலாளரும்,  உள்ளக பாதுகாப்பு,  உள்நாட்டு அலுவல்கள்  மற்றும் இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன...


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

உலக சிறுவர் தினம் செரிக் நிலையத்தினால் கொண்டாடப்பட்டது

கொழும்பு நாரஹேன்பிட்டியவிலுள்ள செனஹசே கல்வி வள ஆய்வு மற்றும் தகவல் நிலையத்தில் இன்று (ஒக்டோபர்,1) இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வில் முதல் பெண்மனி அயோம ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி

தேசத்தின் எதிர்காலம் எமது குழந்தைகள் என அதிமேதகு ஜனாதிபதி தனது உலக சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலோர பாதுகாப்பு படையின் புதிய பணிப்பாளர் நாயகம் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

கடலோர பாதுகாப்பு படையின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள கொமடோர் அனுர ஏக்கநாயக்க பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (செப்டம்பர், 29) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் பாதுகாப்பு செயளாலருடன் பிரியாவிடைச் சந்திப்பு

பிரியாவிடைபெற்றுச்செல்லும் கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (செப்டம்பர், 29) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இளம் ‘கவிஞர்’ செவ்மினி கவ்சல்யா பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

எதிர்வரும்  இலங்கை இராணுவத்தின்  71ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு கொடுகொட ஸ்ரீ ராஹுல மஹா வித்தியாலய மாணவியான செவ்மினி கவ்சல்யா எழுதிய “கெலே காகி” எனும் சிங்கள கவிதை தொகுப்பு பாதுகாப்பு செயலாளர் (ஒய்வு) மேஜர் ஜெனரல் கமல் குணரத்தனவிடம் பாதுகாப்பு அமைச்சில் வைத்து இன்று (28) வழங்கிவைத்தார்.  

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இளைய தலைமுறையினரைப் பாதுகாக்க சாரணியம் ஊக்குவிக்கப்படல் வேண்டும் - பாதுகாப்பு செயலாளர்

சாரணியத்தினால் எவ்வாறு செயற்பட முடியும் என்பதை உணர்ந்து, இலங்கை சமூகத்தினுள் சாரணியம் உணர்வை ஊக்குவிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

 



கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடினமான காலங்களில் இலங்கை வழங்கிய ஒத்துழைப்புக்கு பாகிஸ்தான் பாராட்டு

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மத் ஸப்தார் கான் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (செப்டம்பர்,15) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்கு அரசு பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்கிறது

திட்டமிட்ட குற்றச்செய்லகளை தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் (ஒய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்பான தேசம் மற்றும் அமைதியான சூழலை உருவாக்கும்  அரசின் தூரநோக்கு கொள்கையில் இதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அதிமேதகு திருமதி. அலைனா பி டேப்ளிட்ஸ் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்களை இன்று (செப்டம்பர் , 11) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஒருங்கிணைந்த அரச பொறிமுறை இன்றியமையாததாக காணப்படுகிறது - பாதுகாப்பு செயலாளர்

ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது  பொது நிர்வாகம், திட்டமிடல் சேவைகள், கணக்கியல் சேவை, முப்படைகள், பொலிஸ், சிறைச்சாலைகள், சுங்கத் திணைகளங்கள் என்பன ஒரு தனித்துவமான அரச நிர்வாக பொறிமுறை அமைப்பின் பிரகாரம்  ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என பாதுகாப